பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. லிட்டர் ரூ.90ஐ நெருங்குகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெட்ரோல், டீசல் விவலை இன்றும் அதிககரித்து, புது உச்சம் தொட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விவலைகள் தினம், தினம் உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று, பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை சென்னையில் லிட்டருக்கு ரூ.84.19, டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.25 என்ற அளவில் உள்ளது.

பெட்ரோல் விலை இப்படியே சென்று கொண்டிருந்தால் இன்னும் சில தினங்களில், லிட்டருக்கு 90ஐ தாண்டும் வாய்ப்பு உள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 வரை செல்லும் வாய்ப்புகளும் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மத்திய, மாநில அரசுகள், பெட்ரோலிய பொருட்கள் மீதான தங்களின் வரிகளை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications