பிரதமர் மோடியின் தமிழக நிகழ்ச்சிகள் என்ன? எப்போது? முழு விவரம்
Recommended Video

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னைக்கு வந்து மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் தமிழக அரசு திட்டத்தை துவக்கி வைக்கிறார். நாளை அவர் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடியின் வருகை மற்றும் புறப்பாடு குறித்த முழு கால அட்டவணை:
மோடி இன்று மாலை 3.20 மணியளவில் டெல்லியில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் புறப்படுகிறார்.
சென்னை விமான நிலையத்துக்கு மாலை 5.30 மணிக்கு மோடி வருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் பிரதமரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
விமான நிலையத்திலிருந்து, ஹெலிகாப்டர் மூலம் காமராஜர் சாலையில் உள்ள ஐ.என்.எஸ். ஹெலிகாப்டர் தளத்துக்கு மோடி
செல்கிறார்.
இதன்பிறகு கார் மூலம் கலைவாணர் அரங்கத்துக்கு செல்கிறார்.
கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
விழா நிறைவடைந்ததும் இரவு 7 மணிக்கு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மோடி செல்கிறார். இரவு அங்கேயே தங்குகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இவைதான் தமிழகத்தில் இன்று மோடியின் நிகழ்ச்சி நிரல்.
நாளை மோடியின் நிகழ்ச்சிகள் புதுச்சேரியில் நடைபெற உள்ளன.
நாளை காலை 10 மணியளவில் காரில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்குச் செல்கிறார்.
தனி விமானத்தில் புதுச்சேரி செல்கிறார்.
அரவிந்தர் ஆசிரமத்தில் நடைபெறும் வழிபாடு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
ஆரோவில் பொன் விழாவை துவக்கி வைக்கிறார். பின்னர், பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்றுப் பேசுகிறார்.
கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையத்துக்கு வரும் அவர், தனி விமானம் மூலம் சூரத்துக்குச் செல்கிறார்.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications