பாமகவின் காடுவெட்டி குரு காலமானார்
பாமகவின் காடுவெட்டி குரு காலமானார். அவருக்கு வயது 58.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பாமகவின் காடுவெட்டி குரு காலமானார்
சென்னை: பாமகவின் காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58.
பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். நுரையீரல் தொற்றால் சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று உயிரிழந்தார்.

வன்னியர் சங்க தலைவராக இருந்தவர் குரு. வன்னியர் சமூக நலனுக்காக குரல் கொடுத்து வந்தவர். பாமக நிறுவனர் ராமதாஸின் வலதுகரமாகவும் இருந்தார் காடுவெட்டி குரு.
2001 மற்றும் 2011 ஆண்டுகளில் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் தொகுதிகளின் எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர் காடுவெட்டி குரு.












Click it and Unblock the Notifications