காடுவெட்டி குரு ஆதரவு பாமக இளைஞர்கள் துவக்கும் மே 25 இயக்கம்!
Recommended Video

சென்னை: பாமகவின் ஓர் அங்கமான வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு. உடல்நல குறைப்பாட்டால் கடந்த மே 25-ல் மறைந்தார். அவரது இழப்பு பாமகவுக்கு பேரிழப்பாகவே இருக்கிறது.
திருப்பூர், சேலம் மாவட்டம் துவங்கி வடதமிழகம் முழுவதும் குருவின் மறைவுக்கு வன்னியர் இளைஞர்கள் செய்த வீரவணக்க நிகழ்வுகளும், அஞ்சலிக் கூட்டங்களும் கண்டு அதிமுக மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல்கட்சிகளுமே பிரமித்தன.

டாக்டர் ராமதாசுக்கு இணையான செல்வாக்கு குருவுக்கு இருந்திருப்பதை அப்போதுதான் பாமக தலைவர்களும் உணர்ந்தனர். குருவுக்கான வீர வணக்க நிகழ்ச்சியின் பல இடங்களில் , புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களும் இடம்பிடித்தன.
வன்னிய இளைஞர்கள், குருவின் சொல்லுக்கு மட்டுமே கட்டுப்பட்டிருந்தனர். ஈழத்தில் முள்ளிவாய்க்கால் துயரம் மே 17, 2009-ல் முடிவுற்றதை கொண்டு, தமிழகத்தில் மே17 என்கிற அமைப்பை இளைஞர்கள் உருவாக்கியது போல, குருவின் மறைவு தினமான மே 25-ஐ நினைவு கூர்ந்து அவர் விட்ட அரசியல் பணிகளை முன்னெடுப்பதற்காக மே 25 என் கிற அமைப்பை உருவாக்கும் இறங்கியுள்ளனர் பாமக வன்னியர் இளைஞர்கள். இந்த அமைப்பின் மூலம், மாற்று கட்சியில் இருக்கும் வன்னிய இளைஞர்களை தங்கள் பக்கம் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications