கோபாலபுரம்: கருணாநிதி வீடு வழியாக வாகனங்கள் செல்ல தடை!
சென்னை: கருணாநிதியின் வீடு அமைந்துள்ள கோபாலபுரம் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை சற்று நேரத்திற்கு முன்பு அறிக்கை வெளியிட்டது. காவேரி மருத்துவமனை வெளியிட்ட இந்த அறிக்கை ஒட்டு மொத்த திமுக தொண்டர்கள் இதயத்திலும் ஈட்டியை பாய்ச்சியது.

இதைத்தொடர்ந்து சென்னை உட்பட மாநிலம் முழுவதும் போலீசார் உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழக டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் சென்னை முழுக்க போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் வீடு அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கோபாலபுரத்தில் தொண்டர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். இதனால் கருணாநிதி வீடு வழியாக வாகனப் போக்குவரத்துக்கு போலீஸ் தடைவிதித்துள்ளது.
கோபாலபுரம் 4வது தெருவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பெருமளவில் போலீஸார் பாதுகாப்புக்காக கோபாலபுரத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் டிவி கேமராக்களை மேடை அமைத்து செட் செய்யும் பணியை தொடங்கியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications