For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவகங்கை: சுங்கச்சாவடி அமைப்பதற்கு எதிர்ப்பு...ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள் - வீடியோ

Google Oneindia Tamil News

சிவகங்கை: சிவகங்கை அருகே சுங்கச்சாவடி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை அருகே காளையார்கோயில் மற்றும் பூவந்தி பகுதிகளில் சுங்கச்சாவடி அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்கு
எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என 100-க்கும் மேற்பட்டோர் களையார்கோயில் பேருந்து நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

English summary
Public protested in front of Bus stand of Kalaiyarkovil, Sivagangai against to stop new Toll gates which have been setting up there
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X