கருணாநிதி உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி!
கருணாநிதியின் இறுதிச் சடங்குகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பங்கேற்கிறார்.
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். அவருடைய கட்சியின் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக், தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் தற்போது ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. மாலை 4.30 மணியளவில் அவருடைய உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. பின்னர் மெரினாவில் அண்ணா சமாதி அருகே அவருடைய உடலடக்கம் செய்யப்படுகிறது.

கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபோது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
கருணாநிதியின் மறைவு குறித்த செய்தி வெளியானதும், தனது இரங்கலையும் ராகுல் தெரிவித்தார். இந்த நிலையில், கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவர் சென்னை வந்துள்ளார்.
நேராக ராஜாஜி ஹாலுக்கு வந்த ராகுல் காந்தி, கருணாநிதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் கட்சியின் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக், தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications