நெல்லை அறிவியல் மையம் சீரமைப்பு.. புதுப்பொலிவுடன் தயார்!
மாணவ, மாணவிகள் சிந்தையை துண்டும் வகையில் நெல்லையில் அறிவியல் மையம் பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது.
நெல்லை: மாணவ, மாணவிகள் சிந்தையை துண்டும் வகையில் நெல்லையில் அறிவியல் மையம் பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் முக்கிய அறிவியல் மையங்களில் நெல்லை மாவட்ட அறிவியல் மையமும் திகழ்கிறது. 3டி டிஜிட்டல் தியேட்டர், பிளானிக் அவுட்டேரியம், டைனோசரசர் பூங்கா, அறிவியல் மாதிரி அரங்கம், மற்றும் இணையதள வசதியுடன் கூடிய உபகரண அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

இங்கு அறிவியல் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இஸ்ரோ, ஐஎன்எஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
கோடை காலத்தில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வானில் நிகழும் அரிய நிகழ்ச்சிகளை பார்க்க வசதியாக நவீன டெலஸ்கோப் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவியல் மையத்தில் தற்போது மேலும் பல புதிய உபகரணங்கள் அமைக்க ஏற்பாடுகள் தீவிரமாiக நடந்து வருகிறது. அங்கு ஏற்கனவே இருந்த பழைய அறிவியல் மாதிரிகள் அகற்றப்பட்டு தரைதளம் சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. மேல்பகுதியில் ஏற்கனவே இருந்த மாதிரிகள் புணரமைக்கப்பட்டு வைக்கப்பட இருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications