சசிகலாவுக்கும், அஜீத்துக்கும் சரியான போட்டி... எதில் தெரியுமா?
சசிகலாவுக்கும் அஜித்துக்கும் தான் உண்மையான போட்டி நிலவுவதாக ஒரு உண்மை தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: 2016ம் ஆண்டு நிறைவடைந்து 2017ம் ஆண்டு புது வருடம் பிறக்கப் போகிறது. தற்போது 2017ஆம் ஆண்டுக்கான காலண்டர்கள் அச்சடிக்கும் பணி நடைப்பெற்று வருகின்றது. மேலும் காலண்டர் மற்றும் டைரி விற்பனைகளும் தற்போது ஜோராக நடந்து வருகிறது.

அரசியல் கட்சியினர் தங்களுக்குப் பிடித்த தலைவர்களின் படங்களை அச்சிட்டு வருகின்றனர். 2017ம் ஆண்டு புத்தாண்டு காலண்டர்களின் வடிவமைப்பில் கூட சசிகலாவை முன் நிறுத்தி தாயாரிக்க சொல்லி கடைகளில் ஆர்டர் அளித்து வருகின்றனர் அதிமுகவினர். ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்களுக்கு கொடுத்த ஆர்டர்களை கேன்சல் செய்தும் விட்டனர் அதிமுகவினர்.
கோவை மாவட்டத்தில் சசிகலா படம் போட்ட பாக்கெட் கார்டுகளுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகிறது. மேலும் புத்தாண்டையொட்டி சசிகலா படம் போட்ட காலண்டர்களுக்கும் அதிமுகவினர் ஆர்டர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு, நடிகர் அஜித் ஆகியோரின் புகைப்படங்களை அச்சடிக்கவே அதிகளவில் ஆர்டர்கள் வருவதாக சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் காலண்டர் அச்சகம் நடத்துபவர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த விஷயத்தில் அஜித்துக்கு,சசிகலாவிற்கும் தான் உண்மையான போட்டி நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அதிமுகவிற்கும் ஜெயலலிதாவிற்கு அரசியல் வாரிசு அஜீத்துதான் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் காலண்டர் அச்சிடுவதில் அஜீத்துக்கும் சசிகலாவிற்கும் போட்டி நிலவுவதும் சுவாரசியம்தான்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications