தமிழ் சினிமா வேலை நிறுத்த பாதிப்பை ஈடுகட்ட களமிறக்கப்பட்ட 'ஷகிலா'!
Recommended Video

சென்னை: டிஜிட்டல் கட்டணம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிராக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்.
இதனால் ஒருவாரமாக திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. சில தியேட்டர்கள் பழைய திரைப்படங்களை மீண்டும் காண்பித்து வருகின்றன.

ஆனால், கோவையில் ஒரு தியேட்டர் இந்த சந்தர்ப்பத்தில் ரசிகர்களை தக்க வைக்க வேறு வழியை கையில் எடுத்துள்ளது. அது வேறு எதுவும் இல்லை, கில்மா படங்களை வரிசையாக களமிறக்கிவிட்டது.
கேரளாவில் முன்னணி நடிகர்கள் படங்களுக்கே 'சிம்ம சொப்பனமாக' இருந்த நடிகை ஷகிலாவின் அந்த மாதிரி படங்களை வரிசையாக களமிறக்கிவிட்டது குறிப்பிட்ட அந்த தியேட்டர்.
சினிமா ஸ்ட்ரைக் இன் கோவை 😀 pic.twitter.com/PYM7zaZif2
— Venkatesh A R (@arvenky) April 9, 2018
இப்போது, தினமும் தியேட்டரில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை கூட்டம் அலை மோதுகிறதாம். பிஸினசில் கொஞ்சம் மாற்றி யோசிக்கனும் என்று சொல்வார்கள். அதற்கு இது ஒரு நல்ல உதாரணம்தான் போங்க.
-
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications