நடிகர் சிம்புக்காக ரத்தினகிரி கோவிலில் மண்டியிட்டு படிக்கட்டுகளில் ஏறிய ரசிகர்கள்..நெகிழ்ச்சி காரணம்
ராணிப்பேட்டை: நடிகர் சிம்புவிற்கு திருமணம் நடக்க வேண்டி,. ரத்தினகிரி முருகன் கோவிலில் மண்டியிட்டு படிக்கட்டுகளை ஏறி சிறப்பு பிரார்த்தனையில் அவரது ரசிகர்கள் ஈடுபட்ட செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Recommended Video
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி முருகன் கோவிலில் சிம்புவிற்கு திருமணம் நடக்க வேண்டி அவரது ரசிகர்கள் கோவில் படிக்கட்டுகளை மண்டியிட்டபடி ஏறிச்சென்று சிறப்பு பிரார்த்தனையை நிறைவேற்றினர்.

சிம்பு ரசிகர் நற்பனிமன்ற ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் மச்சி மதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குறைந்த அளவிலான சிம்பு ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முன்னதாக சாலையோரங்களில் ஆதரவின்றி தவித்தவர்களுக்கு உணவுப்பொட்டலங்களை வழங்கினர். பின்னர் மலைமீது அமைந்துள்ள புகழ்பெற்ற முருகன் ஆலயத்தில், தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மண்டியிட்டு கோவில் படிக்கட்டுகளை ஏறியவாறு சென்றனர்.

இதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சிம்பு ரசிகர்களின் இந்த செயல் காண்பாரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications