பயணிகள் மீது இடிந்து விழுந்த சோமனூர் பஸ் நிலைய கட்டிடம்: வீடியோ
கோவை சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழும் சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவுகிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அதிர்ச்சி CCTV! சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழும் காட்சி-வீடியோ
கோவை: கோவையை அடுத்த சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர். 12 பேர் படுகாயமடைந்தனர். பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழும் சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

கோவையை அடுத்த சோமனூர் பேருந்து நிலையத்தில் வழக்கம் போல பேருந்துகள் வந்து சென்று கொண்டிருந்தன. பேருந்துக்காக பயணிகள் காத்திருந்தனர்.
நேற்று பிற்பகல் 1.35 மணியளவில் திடீரென பேருந்து நிலையத்தின் மேற்கூரை அப்படியே சரிந்து பயணிகள் மீது விழுந்தது. இதில் 5 பேர் பலியாகினர். பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழும் சிசிடிவி காட்சி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
More From
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications