கிறிஸ்துமஸ் பண்டிகை: சென்னை- திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தங்களது சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் நெரிசலை சமாளிக்கும் வகையில் சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு:
அதன்படி, ரயில் எண்.06718 (அதிவிரைவு சிறப்பு ரயில்) திருநெல்வேலியிலிருந்து டிசம்பர் 21 ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு 22 ஆம் தேதி காலை 7.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

ரயில் எண்.06717 (சிறப்பு ரயில்) சென்னை எழும்பூரிலிருந்து டிசம்பர் 22 ஆம் தேதி புறப்பட்டு அடுத்த நாள் பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.
ரயில் எண்.06716 (அதிவிரைவு சிறப்பு ரயில்) திருநெல்வேலியிலிருந்து டிசம்பர் 25 ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு 26 ஆம் தேதி காலை 9 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
ரயில் எண்.06715 (சிறப்பு ரயில்) சென்னை எழும்பூரிலிருந்து டிசம்பர் 26 ஆம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications