ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு யுனெஸ்கோ அமைப்பு விருது வழங்கியுள்ளது.

மலைக்கோட்டை நகருக்கு இதன் மூலம், மற்றொரு பெருமை கிடைத்துள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து திருப்பணி செய்ததால் யுனெஸ்கோ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Srirangam Ranganathar temple has been awarded by UNESCO

ஸ்ரீங்கரம் அரங்கநாதர் கோயில் உலக புகழ் பெற்றது. இங்குள்ள சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வின்போது பல லட்சம் பக்தர்கள் ஒரே நாளில் சாமி தரிசனம் செய்வார்கள். தமிழகத்தின் பழம் பெரும் வைணவத் தலங்களில் ஒன்று ரங்கநாதர் ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Trichy Srirangam Ranganathar temple has been awarded by UNESCO for it's heritage.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற