செவிலியர்களை நடுத்தெருவில் போராட விடுவதா... கொந்தளிக்கும் மு.க. ஸ்டாலின்
உயிர்காக்கும் செவிலியர்களை நடுரோட்டில் போராட விட்டது கண்டிக்கத்தக்கது என ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: சென்னையில் இரண்டு நாட்களாக நடந்து வரும் செவிலியர்கள் போராட்டம் குறித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உயிர்காக்கும் செவிலியர்களை நடுரோட்டில் போராட விட்டது கண்டிக்கத்தக்கது என ஸ்டாலின் கூறியுள்ளார்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி 2-வது நாளாக செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை சாலை மறியல் செய்ய முயன்ற 1000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தற்போது செவிலியர்களின் போராட்டம் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் செவிலியர்களை இப்படி நடுரோட்டில் போராட விட்டது தவறு என்று கூறியுள்ளார். மேலும் செவிலியர்களை அழைத்துப்பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல் செவிலியர்களின் கோரிக்கையை ஏற்காமல் அவர்களை கைது செய்த போலீஸ் நிர்வாகத்தின் செயலையும் கண்டித்து இருக்கிறார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications