கட்சியினர், குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
ஸ்டாலின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Recommended Video

சென்னை: எந்த நேரமும் மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை வருமோ என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.இந்த ஆலோசனையை தொடர்ந்து ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்திக்க சென்றார்.
கருணாநிதிக்கு 24 மணி நேரம் கொடுக்கப்பட்டு அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு மருத்துவமனைக்கு ஸ்டாலின் வருகை தந்தார். அவர் வந்ததும், சிறிது நேரத்திலேயே கட்சியின் மூத்த தலைவர்களும், முக்கிய தலைவர்களும் வரத் தொடங்கினர்.

இதனை தொடர்ந்து மருத்துவமனையின் 4-வது தளத்தில் ஸ்டாலின் ஒரு அவசர ஆலோசனை நடத்தினார். குடும்ப உறுப்பினர்களும், கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் கருணாநிதி உடல்நலம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கட்சி தொண்டர்கள் ஏராளமாக குவியத் தொடங்கிவிட்டதால், அது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுப்பது எனவும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.
மேலும் கருணாநிதிக்கு நேற்று மதியம் முதல் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றியும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு, அது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 1 மணியிலிருந்து 1.30 மணிக்குள் வீட்டுக்கு செல்லும் ஸ்டாலின், இந்த அவசர ஆலோசனை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் செல்லமுடியவில்லை என்பதால், 2.15 மணிக்கு மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு முதல்வரை சந்திக்க சென்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications