என்ன பண்றதுன்னே தெரியலையே.. ஓ.பி.எஸ்ஸுடன் தமிழிசை அவசர ஆலோசனை
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த நிரந்தரச் சட்டம் இயற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மதுரையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தி
மதுரை: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலைய்ல தொடரும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முதல்வருடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்றக்கோரி மதுரை அலங்காநல்லூரில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று அங்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்காக மதுரை சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்றும் வரை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தக்கூடாது என்று கூறிய அவர்கள் முதல்வர் ஓபிஎஸ்க்கு எதிராக சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை பாண்டியன் ஹோட்டலில் தங்கியுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்துள்ளார். தொடரும் எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள் குறித்து அவர் முதல்வருடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications