Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீட் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களின் பயணச் செலவை தமிழக அரசே ஏற்கவேண்டும்: தமிழிசை அடடே ஐடியா!

நீட் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களின் பயணச் செலவை தமிழக அரசே ஏற்கவேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்லத்தான் வேண்டும்- வீடியோ

    சென்னை: நீட் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களின் பயணச் செலவை தமிழக அரசே ஏற்கவேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு சொந்த ஊரில் போதுமான அளவு தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் தமிழக மாணவர்கள் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர்.

    Tamilnadu Government should accept the travel cost of the students: Tamilisai

    தமிழகத்தில் குறைந்த அளவு நீட் தேர்வு மையங்கள் அமைக்காததற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் நீட் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களின் பயணச் செலவை தமிழக அரசே ஏற்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    பணபலம் இன்றி மனபலத்தோடு தேர்வைச் சந்திக்கும் மாணவர்களுக்கு அரசின் உதவி பக்கபலமாக இருக்கும் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீட் தேர்வு மையங்களை அதிகப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+