காவிரி நடுவர் மன்றம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தமிழக அரசு வரவேற்பு
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜெயலலிதாவின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி என பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி நடுவர் மன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு கிடைத்த வெற்றி என தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்ற மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர். இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு கிடைத்த வெற்றியாகும்.

இன்றைய தீர்ப்பில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி கர்நாடகா 2,000 கன அடிநீரை தமிழகத்திற்கு திறக்க வேண்டும். உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஜெயலலிதாவின் அயராத முயற்சிகளுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றியாகும்.
More From
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications