For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க அதிமுக - திமுக இடையே கடும் போட்டி: இது தந்தி டிவி!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலில் வெல்லப்போவது யார் என்பது பற்றி தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது.

இதுவரை வெளியிடப்பட்ட 206 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்புகளின்படி அதிமுக 96 தொகுதிகளிலும் திமுக 80 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன. மீதமுள்ள 30 தொகுதிகளிலும் கடுமையான போட்டி நிலவுகிறது. வட மாவட்டங்களில் பல தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான நெருக்கடியை கொடுக்கிறது என்பதால் வெற்றி வாய்ப்பில் இழுபறி நிலையே நீடிக்கிறது.

கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதல் திருநெல்வேலி குமரி மாவட்ட தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பை வெளியிட்டது தந்தி டிவி. தொடர்ந்து இருபது இருபது தொகுதிகளாக கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வரும் தந்தி டிவி நேற்று ( மே 11) திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 17 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது பற்றிய முடிவுகளை வெளியிட்டது.

எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருமா? இந்தமுறை திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் மக்கள் முன் வைக்கப்பட்டது. மக்கள் யார் பக்கம் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்ரீ பெரும்புதூர்

ஸ்ரீ பெரும்புதூர்

காங்கிரஸ் 35 - 41 சதவிகிதம்
அதிமுக 34 - 40 சதவிகிதம்
விசிக 8 - 14 சதவிகிதம்
பாஜக 6 சதவிகிதம்
பாமக 5 சதவிகிதம்
நோட்டா 2 சதவிகிதம்
பிற கட்சிகள் 1 சதவிகிதம்

செங்கல்பட்டு

செங்கல்பட்டு

திமுக 38 - 44 சதவிகிதம்
அதிமுக 32 - 38 சதவிகிதம்
தேமுதிக 7 - 13 சதவிகிதம்
பாமக 4 - 10 சதவிகிதம்
ஐஜேகே 5 சதவிகிதம்
நோட்டா 2 சதவிகிதம்

திருப்போரூர்

திருப்போரூர்

அதிமுக 38 - 44 சதவிகிதம்
திமுக 33 - 39 சதவிகிதம்
மதிமுக 6 - 12 சதவிகிதம்
பாமக 6 சதவிகிதம்
பாஜக 6 சதவிகிதம்
பிற கட்சிகள் 2 சதவிகிதம்

செய்யூர் ( தனி)

செய்யூர் ( தனி)

திமுக 37 - 43 சதவிகிதம்
அதிமுக 35 - 41 சதவிகிதம்
பாமக 8 - 14 சதவிகிதம்
விசிக 4 - 10 சதவிகிதம்
பிற கட்சிகள் 3 சதவிகிதம்
நோட்டா 1 சதவிகிதம்

மதுராந்தகம் ( தனி)

மதுராந்தகம் ( தனி)

திமுக 39 - 45 சதவிகிதம்
அதிமுக 36 - 42 சதவிகிதம்
தேமுதிக 7 - 13 சதவிகிதம்
பிற கட்சிகள் 8 சதவிகிதம்
நோட்டா 1 சதவிகிதம்

உத்திரமேரூர்

உத்திரமேரூர்

திமுக 38 - 44 சதவிகிதம்
அதிமுக 36 - 42 சதவிகிதம்
பாமக 5 - 11 சதவிகிதம்
தேமுதிக 5 - 11 சதவிகிதம்
பிற கட்சிகள் 3 சதவிகிதம்
நோட்டா 1 சதவிகிதம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

அதிமுக 39 - 45 சதவிகிதம்
திமுக 33 - 39 சதவிகிதம்
தேமுதிக 6 - 12 சதவிகிதம்
பாமக 5 - 11 சதவிகிதம்
பிற கட்சிகள் 5 சதவிகிதம்

அம்பத்தூர்

அம்பத்தூர்

அதிமுக 37 - 43 சதவிகிதம்
காங்கிரஸ் 34 - 40 சதவிகிதம்
தேமுதிக 10 - 16 சதவிகிதம்
பாமக 3 - 9 சதவிகிதம்
பிற கட்சிகள் 4 சதவிகிதம்

ஆவடி

ஆவடி

திமுக 40 - 46 சதவிகிதம்
அதிமுக 39 - 45 சதவிகிதம்
மதிமுக 4 - 10 சதவிகிதம்
பிற கட்சிகள் 7 சதவிகிதம்
நோட்டா 1 சதவிகிதம்

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி

அதிமுக 37 - 43 சதவிகிதம்
மதேமுக 32 - 38 சதவிகிதம்
தேமுதிக 10 - 16 சதவிகிதம்
பாமக 5 - 11 சதவிகிதம்
பிற கட்சிகள் 3 சதவிகிதம்
நோட்டா 1 சதவிகிதம்

மாதவரம்

மாதவரம்

திமுக 39 - 45 சதவிகிதம்
அதிமுக 36 - 42 சதவிகிதம்
இ.கம்யூனிஸ்ட் 7 - 13 சதவிகிதம்
பிற கட்சிகள் 8 சதவிகிதம்
நோட்டா 1 சதவிகிதம்

மதுரவாயல்

மதுரவாயல்

அதிமுக 40 - 46 சதவிகிதம்
காங்கிரஸ் 36 - 42 சதவிகிதம்
பாமக 7 சதவிகிதம்
மா. கம்யூனிஸ்ட் 7 சதவிகிதம்
பிற கட்சிகள் 4 சதவிகிதம்

பொன்னேரி

பொன்னேரி

அதிமுக 36 - 42 சதவிகிதம்
திமுக 34 - 40 சதவிகிதம்
விசிக 8 - 14 சதவிகிதம்
பாமக 9 சதவிகிதம்
பிற கட்சிகள் 4 சதவிகிதம்

பூந்தமல்லி

பூந்தமல்லி

திமுக 41 - 47 சதவிகிதம்
அதிமுக 37 - 43 சதவிகிதம்
மதிமுக 8 - 14 சதவிகிதம்
பிற கட்சிகள் 4 சதவிகிதம்
நோட்டா 1 சதவிகிதம்

திருவள்ளூர்

திருவள்ளூர்

அதிமுக 38 - 44 சதவிகிதம்
திமுக 35 - 41 சதவிகிதம்
விசிக 9 - 15 சதவிகிதம்
பிற கட்சிகள் 7 சதவிகிதம்
நோட்டா 2 சதவிகிதம்

திருவொற்றியூர்

திருவொற்றியூர்

அதிமுக 40 - 46 சதவிகிதம்
திமுக 38 - 44 சதவிகிதம்
தேமுதிக 7 - 13 சதவிகிதம்
பிற கட்சிகள் 4 சதவிகிதம்
நோட்டா 2 சதவிகிதம்

திருத்தணி

திருத்தணி

அதிமுக 37 - 43 சதவிகிதம்
காங்கிரஸ் 36 - 42 சதவிகிதம்
தேமுதிக 6 - 12 சதவிகிதம்
பாமக 5 - 11 சதவிகிதம்
பிற கட்சிகள் 3 சதவிகிதம்
நோட்டா 1 சதவிகிதம்

அதிமுக முன்னணி

அதிமுக முன்னணி

நேற்று வெளியான 17 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பில் காஞ்சிபுரம்,
திருப்போரூர், கும்மிடிப்பூண்டி, மதுரவாயல், பொன்னேரி(தனி), திருவள்ளூர், திருவொற்றியூர், அம்பத்தூர் ஆகிய தொகுதிகளில் முன்னணியில் உள்ளதாக தந்தி டிவி தெரிவித்துள்ளது.

திமுக முன்னணி

திமுக முன்னணி

செங்கல்பட்டு, மதுராந்தகம் ( தனி), ஸ்ரீபெரும்புதூர் (தனி), மாதவரம், பூந்தமல்லி ( தனி), செய்யூர் ( தனி) ஆகிய 6 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. அதே நேரத்தில் ஆவடி, உத்திரமேரூர், திருத்தணி ஆகிய தொகுதிகளில் இழுபறி நிலையே நீடிக்கிறது.

கடுமையான போட்டி

கடுமையான போட்டி

இதுவரை 206 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்புகளை தந்தி டிவி வெளியிட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சனிக்கிழமை வரை தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியிடுகிறது. இதுவரை வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புகளின்படி அதிமுக 96 தொகுதிகளிலும் திமுக 80 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது மீதமுள்ள 30 தொகுதிகளிலும் கடுமையான போட்டி நிலவுகிறது. வட மாவட்டங்களில் பல தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான நெருக்கடியை கொடுக்கிறது என்பதால் வெற்றி வாய்ப்பில் இழுபறி நிலையே நீடிக்கிறது.

English summary
An opinion poll initiative undertaken by Thanthi TV with Krish Infomedia with a sample population of 35,600 (around 150 people in each constituency) a close fight between AIADMK-DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X