தமிழக தியேட்டர்களில் 2 நாள் திரைப்பட காட்சிகள் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளிலும் தியேட்டர்களில் இரவு முதல் நாளை வரை சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் மோசமடைந்துள்ளதாக காவேரி மருத்துவமனை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மாலை 6 மணியோடு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆம்னி பஸ்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று இரவு முதல் நாளை இரவு வரை சினிமா காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜுங்கா, கஜினிகாந்த் ஆகிய தமிழ் படங்கள் நன்றாக ஓடிக்கொண்டிருந்தன என்பதால், டிக்கெட்டுகள் புக்காகியிருந்தன. அவை ரத்தாகியுள்ளன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications