தேனி குரங்கனி மலையில் பயங்கர காட்டுத் தீ- மாணவிகளை மீட்க நடவடிக்கை- video
குரங்கனி கொழுக்குமலைப் பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தேனி குரங்கணி காட்டுத் தீவிபத்து 8 பேர் பலி.. சிக்கியவர்களின் விபரம்- வீடியோ
தேனி: குரங்கனி கொழுக்குமலைப் பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் சிக்கிய மாணவிகள், சுற்றுலாப் பயணிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தீயில் சிக்கியவர்களை காப்பாற்ற உதவுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்த வேண்டுகோளை ஏற்றுள்ளது பாதுகாப்பு அமைச்சகம். இதையடுத்து ஹெலிகாப்டர்கள் மூலம் தீயில் சிக்கியோரை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications