சசிகலா குடும்பத்திற்கு அதிமுகவில் இடமில்லை... அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்
சசிகலா குடும்பத்திற்கு அதிமுகவில் இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சசிகலா குடும்பத்திற்கு அதிமுகவில் இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சசிகலா குடும்பத்தில் பெரும் மோதல் வெடித்துள்ளது. தினகரனும் திவாகரனும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். தினகரனும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் எலியும் பூனையுமாக உள்ளனர்.
இந்நிலையில் திவாகரன் எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்துள்ளார். இதனிடையே அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ஜெயலலிதாவால் நிராகரிக்கப்பட்டவர் என்று தினகரனே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஏற்க தயாராக உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
குட்கா வழக்கை சிபிஐக்கு மாற்றியதால் தமிழக அரசுக்கு பின்னடைவு இல்லை என்றும் ஜெயக்குமார் கூறினார். குற்றவாளி என நிரூபணமானால் மட்டுமே அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகல் பற்றி கேட்கலாம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சசிகலா குடும்பத்திற்கு அதிமுகவில் இடமில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டிரப்பதற்கு தீர்ப்பின் நகலை பார்த்த பிறகே கருத்து கூற முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications