2வது முறையாக களமிறங்கும் கருணாநிதி.. திருவாரூர் மாவட்ட திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
சென்னை: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் திமுக போட்டியிடுகிறது. அதில் திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி 2வது முறையாக போட்டியிடுகிறார்.
திரூவாரூர் மாவட்ட திமுக வேட்பாளர்களின் பயோடேட்டா.
கருணாநிதி
திருவாரூர் தொகுதியில் 2011 தேர்தலில் முதலில் போட்டியிட்டு வென்றார் கருணாநிதி. தற்போது 2வது முறையாக போட்டியிடுகிறார். இதுவரை 13 சட்டசபைத் தேர்தல்களைச் சந்தித்துள்ள கருணாநிதி அனைத்திலும் வென்றுள்ளார். தற்போது 14வது தேர்தலை சந்திக்கவுள்ளார்.
டிஆர்பி ராஜா
மன்னார்குடி தொகுதியில் போட்டியிடுகிறார் டிஆர்பி ராஜா. இது அவருக்கு 2வது தேர்தலாகும். 2011 தேர்தலிலும் அவர் இத்தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலுவின் மகன் ஆவார்.
ப. ஆடலரசன்
திருத்துறைப்பூண்டி தனித் தொகுதியில் ப. ஆடலரசன் போட்டியிடுகிறார். இவர் குன்னலூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார். திமுக மாவட்ட விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications