தோட்டத்தில் வளர்த்த சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய கும்பல்.. போலீஸ் வலைவீச்சு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட சந்தன மரங்களை வெட்டிக் கடத்திச் சென்ற கும்பலைப் போலீசார் தேடி வருகின்றனர். கடத்தப்பட்ட சந்தன மரங்களின் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications