For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை- live

By Mathi
Google Oneindia Tamil News

-ஆளுநர் உரையை தமிழில் வாசித்தார் சபாநாயகர் தனபால்

-38 நிமிடத்தில் 38 பக்க உரையை வாசித்து முடித்தார் ஆளுநர் ரோசைய்யா

-குடிசைகள் இல்லாத நகரமாக சென்னையை உருவாக்க நடவடிக்கை

-மருத்துவ பொது நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற நடவடிக்கை

-குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி சட்டம்

-5 ஆண்டுகளில் 13 ஆயிரம் மெகாவாட் அனல்மின் திறன் உருவாக்கப்படும்

-அனைத்து இல்லங்களிலும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்படும்

-தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை கொண்டு வர நடவடிக்கை

-புதிய கிரானைட் கொள்கைகள் வகுக்கப்படும்

-தாது மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை

-ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன் இணைந்து நகர்புற கட்டமைப்பு மேம்படுத்தப்படும்

-நோக்கியா ஆலையை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை

-இலவச கறவை மாடுகள், ஆடுகள் திட்டம் தொடர்ந்து செயல்படும்

-வேலை வாய்ப்பை அதிகரிக்க புதிய ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்படும்

-பொருளாதார வளர்ச்சியை எட்ட சிறு, குறு தொழில்கள் ஊக்குவிக்கப்படும்

-தமிழகத்தில் உள்ள வேளாண் சந்தைகள் தேசிய சந்தைகளுடன் இணைக்கப்படும்

TN assembly session begins

-சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளில் கூடுதல் பிரிவு தொடங்கப்படும்

-கிராமப்புற உள் கட்டமைப்பு மேம்படுத்தப்படும்

-தமிழ்நாடு கிராமப்புற குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்

-கச்சத்தீவை மீட்க தொடர்ந்து வலியுறுத்தப்படும்

-2023 தொலைநோக்குத் திட்டத்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

-இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை சமவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

-அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா சிமெண்டு தொடர்ந்து செயல்படும்

-இலவச வேட்டி சேலை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்

-இலங்கை தமிழர் விவகாரத்தில் முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார்

-தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ நடவடிக்கை எடுக்கப்படும்

-மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நிதி பகிர்வு தேவை என வலியுறுத்துவோம்

-அம்மா கால் சென்டர் மையம் மேலும் விரிவாக்கப்படும்

-தமிழக கடலோர மாவட்டங்களில் வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை

-32 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆளுங்கட்சி ஆட்சி அமைத்துள்ளது

-தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது

-சிறு குறு விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

-ஏழை பெண்கள் திருமணத்திற்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது

-ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்

-முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை

-தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

-தமிழில் வணக்கம் கூறி உரையை தொடங்கினார் ரோசையா

-எம்.எல்.ஏக்களுக்கு ஆளுநர் ரோசையா வாழ்த்து

-32 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆளுங்கட்சி ஆட்சி அமைத்துள்ளது

-அமைதி வளர்ச்சிக்காக தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும்

English summary
Tamilnadu assembly session began on Thursday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X