சதீஷ் சிவலிங்கத்திற்கு முதல்வர் வாழ்த்து... ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு!
காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கத்திற்கு தமிழக அரசு ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கத்திற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சதீஷின் சாதனையை பாராட்டும் விதமாக அரசு சார்பில் ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் இதுவரை 3 வீரர்கள் பதக்கம் வென்றுள்ளனர்.

இன்றைய போட்டியின் போது ஆடவருக்கான பளு தூக்குதல் பிரிவில் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கத்தின் சாதனைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் சதீஷ் சிவலிங்கத்தின் சாதனைக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சதீஷ் குடும்பத்தினருக்கு முதல்வர் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளதோடு ரூ. 50 லட்சத்திற்கான உதவித்தொகையும் அறிவித்துள்ளார்.
-
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications