இன்று இரவு லேசான மழை பெய்யும்.. தமிழகம் & புதுச்சேரி மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் இன்று இரவு லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் இன்று இரவு லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் வெயில் சுட்டெரிக்கிறது.

இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டு உள்ளது. அதேபோல் இன்று இரவு சென்னையிலும் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
சென்னையில் மாலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் முழுக்க லேசான மழை பெய்யும். இரவிற்கு பின் சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோர மாவட்டங்களில் காற்று அதிகமாக வீசும். சில இடங்களில் கடல் லேசாக சீற்றமாக காணப்படும். இந்த வானிலை நாளையும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications