ஆளுநருக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டுவதை வரவேற்கிறேன்.. சொல்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஆளுநருக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டுவது வரவேற்க தக்கது என தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

TTV Dinakaran's supporter Thanga tamilselvan welcomes DMK protest against Governor visit

ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் செல்லும் இடங்களில் எல்லாம் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடியை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆளுநரின் ஆய்வுக்கு திமுகவினர் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவது வரவேற்கத்தக்கது என தினகரனின் ஆதரவளரான தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகளை இயக்கினால் விபத்துகள் ஏற்படும் என்றும் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran's supporter Thanga tamilselvan welcomes DMK protest against Governor visit. He also says accident may accure by temporari drivers.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற