கருணாநிதி உடல்நிலை பற்றி வதந்தி பரப்பி தேவையற்ற குழப்பம் ஏற்படுத்துகிறார்கள்: துரைமுருகன் பேட்டி
Recommended Video

சென்னை: திமுக தலைவர், கருணாநிதி உடல்நிலை பற்றி தேவையற்ற குழப்பத்தை உருவாக்கி வருகிறார்கள் என்றும், கருணாநிதி நன்றாக இருக்கிறார் என்றும் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துரைமுருகன் இன்று இரவு நிருபர்களிடம் கூறுகையில், கருணாநிதி விரைவில் பூரண குணம் அடைவர் என்று நம்புகிறேன். கருணாநிதி உடல்நிலை பற்றி வதந்தி பரப்பி தேவையற்ற குழப்பத்தை உருவாக்கி வருகிறார்கள். நான் இவ்வளவு சிரித்து பேசும்போதே (முகத்தில் சிரிப்புடன்) தெரியவில்லையா? நேற்றைவிட இன்று கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முன்னதாக வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதி உடல்நிலை தொடர்பாக வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைவார் என்ற நம்பிக்கை உள்ளது, என்று கூறியிருந்தார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications