தமிழகம் முழுக்க கிராம நிர்வாக அலுவலர்கள் அடையாள போராட்டம்.. பணிகள் பாதிப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் அடையாள போராட்டம் நடத்தியதால் அரசு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் அடையாள போராட்டம் நடத்தியதால் அரசு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழக வருவாய் துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. குறிப்பாக காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடத்தை கூடுதலாக கவனித்து வரும் இதர கிராம நிர்வாக அதிகாரிகள் 5 மாதங்களுக்கு ஒரு முறை சம்பளம் வழங்கப்பட்டது.

அவர்கள் எத்தனை ஆண்டுகள் வேலை பார்த்தாலும் 5 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே சம்பளம் வழங்கப்படுவதால் அதிருப்தியில் இருந்தனர். இதை கண்டித்து தொடர்ந்து அவர்கள் முறையிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள ஆன்லைன் சான்றுக்கு தேவையான மோடம், இன்டர்நெட் இணைப்புக்கு செலவின தொகை விஏஓக்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் விஏஓக்கள் தங்களது லேப்டாப்புகளை தாலுகா அலுவலகத்தில் ஓப்படைத்து வருகின்றனர்.
இந்த காரணத்தால் அவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். இதனால் வருவாய் துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆன்லைன் மூலம் சான்றிதழ்கள் பெறமுடியாமல் பொது மக்கள் திணறி வருகின்றனர். இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக வருகிற 29ம் தேதி நாளை அவர்கள் சென்னையில் உள்ள வருவாய் கிரா்ம நிர்வாக ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவெடுத்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications