இன்று விநாயகர் சதுர்த்தி.... சென்னையில் விடிய விடிய மழை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இன்று விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், சென்னை மற்றும் சுற்றுப் புறங்களில் விடிய விடிய மழை பெய்து கொண்டுள்ளது.
பிள்ளையார் சதுர்த்தி எனும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவைக் கொண்டாட நேற்றிலிருந்தே மக்கள் ஆயத்தமாகினர்.

ஆனால் நேற்று இரவு லேசாகவும் மிதமாகவும் பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய பெய்து கொண்டே உள்ளது.
மழை காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சுணங்கியுள்ளது. களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகள் விற்பனையும் மந்தமாக உள்ளது.
ஆனால் இந்தக் கொண்டாட்டத்தை விட மழை முக்கியம் என்பதால், மக்கள் யாரும் வருத்தப்படவில்லை.
வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடப்பட்டு, அன்றைய தினம் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட உள்ளன.
More From
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications