சூப்பர்.. விஜய் மக்கள் இயக்கப் பெயரை சுட்டு நடுவில் "நல"வை சொருகி புது இயக்கம் கண்ட விஷால்!
Recommended Video

சென்னை: விஜய் இயக்கத்தில் இருந்து பெயர் மற்றும் லோகோவை சுட்டு திடீரென கட்சி தொடங்கினார் விஷால்.
நடிகர் விஷால் மக்கள் நல இயக்கம் என்ற ஒரு அமைப்பை இன்று திடீரென தொடங்கினார். அவர் தனது கட்சி லோகோவில் விவேகம், வித்தியாசம், விடாமுயற்சி என்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் அணி சேர்வோம், அன்பை விதைப்போம் என்பதை தாரக மந்திரம் என்றும் கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலிலும் போட்டியிடுவார் என்றும் அறிவித்துள்ளார்.
இது எல்லாம் சரி. ஆனால் அவர் "உருவாக்கிய" கட்சியின் லோகோ விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து சுட்டது. அவரது அமைப்பின் பெயரில் இருந்து விஜயை எடுத்து விட்டு நல என்ற வார்த்தை சேர்த்துள்ளார்.
அதுபோல் அமைப்பின் பெயர் பார்ப்பதற்கு மக்கள் நீதி மய்யத்தையும் நினைவுப்படுத்துகிறது. கமலும் விஷாலும் இணைந்து அரசியலுக்கு வருவர் என்று எதிர்பார்த்த வேளையில் கமலும் விஷாலும் தனித்தனியே இயக்கம் தொடங்கிவிட்டனர்.
விஜய் கட்சியின் பெயரையும் லோகோவையும் சுட்டதால் ரசிகர்கள் கடுங்கோபத்தில் உள்ளனர். 99% விஜய் அமைப்பின் பெயர்தான் விஷால் அமைப்பு என்றும் நடுவில் நல மட்டும் சேர்த்துள்ளார் என்றும் கூறி வருகின்றனர். . பெயர் வைக்கும் ஸ்டைலை கமலிடமிருந்து சுட்டுள்ளார்.
-
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
அவருக்கும் சேர்த்தே வேலை பார்ப்பேன்.. நடிகர் விஷால் விமர்சனத்திற்கு ராஜ்மோகன் பதில்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்!












Click it and Unblock the Notifications