வாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் திருப்பூரில் வாக்குப்பதிவில் தாமதம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு வாக்குப்பதிவு நடைபெறவில்லை.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு பகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் திடீரென வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நடைபெறவில்ல.












Click it and Unblock the Notifications