காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக பாஜகவினர் ஏன் போராடவில்லை? தினகரன் நறுக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக பாஜகவினர் ஏன் போராட்டம் நடத்தவில்லை என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

why Tamilnadu BJP leaders not protesting for Cauvery Management board: Dinakaran

அப்போது காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியலை முன்வைத்து செயல்படுவது தவறான முன்னுதாரணம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக பாஜகவினர் ஏன் போராட்டம் நடத்தவில்லை என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran raising questione that why Tamilnadu BJP leaders not protesting for Cauvery Management board.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற