கட்டிக்கோ.. திருமணமான பெண்ணை வற்புறுத்திய இளைஞர்.. மறுத்ததால் கழுத்தை அறுத்த கொடூரம்
Recommended Video

சென்னை: சென்னையில் இன்னொரு பெண் வன்கொடுமைச் சம்பவம் நடந்துள்ளது. திருமணமான பெண்ணிடம் தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய தொழிலாளிக்கு அப்பெண் மறுப்பு தெரிவிக்கவே, அவரது கழுத்தை பிளேடால் அறுத்து விட்டார் அந்த நபர்.
கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வருபவர் ராதிகா. 38 வயதான இவர் திருமணமானவர். அங்கு பெயிண்ட் அடிக்க வந்த போரூர் லோகேஸ்வரன் (இவருக்கு வயது 28) என்பவருடன் ராதிகாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

ராதிகாவை மிகவும் பிடித்துப் போனதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார் லோகேஸ்வரன். ஆனால் அவரோ, எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.. எனவே முடியாது என்று கூறி விட்டார்.
தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார் லோகேஸ்வரன். ஆனால் ராதிகா இறங்கி வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து ராதிகா கழுத்தில் அறுத்து விட்டு தப்பி விட்டார்.
படுகாயமடைந்த ராதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொண்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து லோகேஸ்வரனைக் கைது செய்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications