ஒரு கையில் தம்.. ஒரு கையில் பேனா.. சிகரெட்டை இழுக்க வேண்டியது.. மருந்து எழுத வேண்டியது.. ஆ..டாக்டர்
Recommended Video

தஞ்சாவூர்: ஒரு கையில் தம்.. ஒரு கையில் பேனா.. சிகரெட்டை ஒரு இழுக்க வேண்டியது.. பிறகு சீட்டில் மருந்து எழுத வேண்டியது! இப்படித்தான் வைத்தியம் பார்க்கிறார் அந்த டாக்டர்!
ஒரு வீடியோ வெளியாகியதுடன், வைரலாகியும் வருகிறது. இந்த சம்பவம் தஞ்சாவூரில் நடைபெற்றுள்ளது. அது ஒரு கிளினிக் போல இருக்கிறது. அந்த டாக்டர் எலும்பு முறிவு டாக்டராம்.

அவரது அறையில் 2,3 பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் சட்டையை கழட்டிவிட்டு டாக்டர்அருகில் உட்கார்ந்திருக்கிறார். அவர்தான் பேஷன் போல தெரிகிறது.
அவரை ஏற்கனவே செக் செய்து பார்த்து விட்டு, மருந்து எழுதி தருகிறார். அப்போது கையில் சிகரெட்டை பிடித்து கொண்டே மருந்து சீட்டில் எழுதுகிறார் டாக்டர். தம்மை இழுத்து இழுத்து வெளியேவிட, அந்த புகை அங்கேயே சுற்றி கொண்டிருக்கிறது.
பேஷன்ட்டை அழைத்து சென்றவர் டாக்டர் செய்யும் இந்த வேலையை பொறுக்க முடியாமல் இந்த வீடியோவை எடுத்துவிட்டார் என்று தெரிகிறது. சிகரெட் பிடிப்பதே தப்பு... அதை பேஷன்ட் இல்லாத நேரத்தில் பிடித்தால் யார் கேட்க போகிறார்கள்?
பேஷண்டை வைத்து கொண்டே இப்படி பிடிப்பதை பார்த்தால்,இந்த டாக்டர் ஒரு செயின் ஸ்மோக்கராக இருக்குமோ என்று சந்தேகமாக உள்ளது. எப்படியோ.. நோயாளிகளுக்கு புத்தி சொல்லும் யோக்கியதை இவருக்கு சுத்தமாக இல்லை!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications