நன்னிலம் அருகே அதிவேகமாக மோதிய கார்.. தூக்கி எறியப்பட்ட முதியவர் - சிசிடிவி காட்சி
திருவாரூர்: காக்கா கோட்டூர் பகுதியில் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த முதியவர் மீது கார் மோதிய சிசிடிவி காட்சிகள் காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Recommended Video
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள காக்கா கோட்டூர் என்ற பகுதியில், எட்டியலூர் தெற்கு தெருவை சேர்ந்த முதியவர் காத்தான் (வயது 65) என்பவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் நோக்கி அதிவேகமாக சென்ற கார், நிலைத் தடுமாறி அவர் மீது மோதியது, இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த காத்தான், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை செய்ததில், கார் ஓட்டி வந்தவர், பேரளம் அருகே கடுவங்குடி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் ராமமூர்த்தி என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து ராமமூர்த்தியை நன்னிலம் காவல்துறையினர் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.
நொடிப்பொழுதில் முதியவர் மீது கார் மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications