நான் விவசாயிகளின் நண்பனான மண்புழு.. ஆனால் ஸ்டாலின் பயிரை அழிக்கும் வைரஸ்- முதல்வர்
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: நான் விவசாயிகளின் நண்பனான மண்புழுதான். ஆனால் ஸ்டாலின் பயிரை அழிக்கும் வைரஸ் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அவர் கூறுகையில் சசிகலாவின் காலில் மண்புழு போல் ஊர்ந்து சென்றவர் முதல்வர் பழனிச்சாமி என ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஸ்டாலினின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார்.

அவர் கூறுகையில் நான் மண்புழுதான். ஆனால் விவசாயிகளின் நண்பனாகிய மண்புழு. ஸ்டாலின் பயிர்களை அழிக்கிற வைரஸ் கொல்லி என கடுமையாக விமர்சனம் செய்தார்.
More From
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications