நவம்பர் 13.. திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை.. கலெக்டர் சாருஸ்ரீ அறிவிப்பு
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை ஜாம்புவான்னோடை தர்கா கந்தூரி விழாவையொட்டி நவம்பர் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஜாம்புவான்னோடை தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழா என்பது மொத்தம் 14 நாட்கள் நடக்கும். விழாவின் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும்.

முக்கிய நிகழ்ச்சி என்பது சந்தனக்கூடு விழாவாகும். இதனை காண தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் முத்துப்பேட்டை தர்காவுக்கு வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான முத்துப்பேட்டையில் ஜாம்புவான்னோடை தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழாவையொட்டி நவம்பர் 14ம் தேதி திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் சாருஸ்ரீ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், திருவாரூர் மாவட்டத்தில் நவம்பர் 13ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. முத்துப்பேட்டை ஜாம்புவான்னோடை தர்கா கந்தூரி விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய டிசம்பர் 7 ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் வேலை நாளாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications