நடிகர் விஜய் பயப்படக்கூடாது.. உறுதுணையாக இருப்பேன்.. சீமான் பேச்சு
தூத்துக்குடி: நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசுகையில், பிகில் திரைப்பட விவகாரத்தில் அரசு பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. இதுபோல் செய்வதால் ஜனநாயகத்துக்கு மக்கள் மீது வெறுப்பு ஏற்படும்.

கத்தி, சர்கார் படங்களை போல் பிகில் பிரச்சனையில் விஜய்க்கு உறுதுணையாக இருக்க போகிறேன். பிகில் பாடல் வெளியிட்டு விழாவில் விஜய் பேசியதை மனதில் வைத்து வன்மத்துடன் இப்படி செய்கிறார்கள். பிகில் படத்துக்கு இடையூறு செய்வது நல்லதல்ல என்றார்.
இதனிடையே விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி உள்ளிட்ட இரண்டு தொகுதிகளிலும் அதிமுக பணத்தால் வெற்றி பெற்றுள்ளதாக என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
-
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
வந்தாச்சு முக்கிய அறிவிப்பு.. நாளை முதல் பரபரபாகும் கிளாம்பாக்கம் - பக்ரீத் சிறப்பு பேருந்துகள் -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
சி.எம் ஏரியாவுக்கே இந்த கதியா? இருளில் நீலாங்கரை! விஜய் வீட்டு தெருவில் போராட்டத்தில் குதித்த மக்கள் -
விஜய் மேஜையில் இருக்கும் 4 ஃபைல்.. 'எஸ்' சொல்வாரா.. 'நோ' சொல்வாரா? கோட்டையில் அரங்கேறும் க்ளைமாக்ஸ் -
‘குடும்பம் முக்கியம் என்பதை நீங்க காட்டணும்’.. பதவியேற்பில் நடந்த சம்பவம்.. முதல்வர் விஜய்க்கு சமுத்திரக்கனி அறிவுரை -
ஆட்சிக்கு வந்த 15வது நாளிலேயே.. விஜய்யின் ஆபரேஷன் விசில்! பாஜக ஸ்டைல்! தூக்கப்பட்ட அதிமுக MLAக்கள் -
Vijay Vs Udhayanidhi: எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை? விஜய்க்கு உதயநிதி நறுக் கேள்வி -
15 நாட்களில் 25 கொலைகள்.. இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? விஜய்யை கடுமையாக விமர்சித்த உதயநிதி












Click it and Unblock the Notifications