தூத்துக்குடியில் இன்று முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Section 144 in Tuticorin: தூத்துக்குடியில் இன்று முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு- வீடியோ

    தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் பாளையங்குறிச்சி கோவிலில் திருவிழா தொடங்குவதை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    Section 144 imposed in Tuticorin district

    தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் மே 12 ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கோயில் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+