சேலம் அருகே அரசுப் பேருந்து மீது மணல் லாரி மோதி விபத்து... 7 பேர் பலி, 20 பேர் காயம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மணல் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
வீடியோ:












Click it and Unblock the Notifications