For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரும்பு குடோனில் பயங்கர தீவிபத்து... ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்- வீடியோ

Google Oneindia Tamil News

சேலம்: சேலம் ரெட்டியூர் பகுதியில் உள்ள இரும்புக் குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

Salem Fire Accident in Irn godown

விபத்துக்குள்ளான குடோன் மிகப் பெரியது. அதில் ஏராளமான இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் இருந்துள்ளன. எனவே, தீ மளமளவென பரவியுள்ளது. இந்த தீவிபத்திற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
Near Salem, lakhs of rupees worth things were burned in a fire accident, that was happened in a iron godown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X