விழுப்புரம்: கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற நா.புகழேந்தி மரணமடைந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா.
திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சி.அன்புமணி, சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்பட மொத்தம் 29 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இவர்கள் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த தேர்தலை அதிமுக புறக்கணிப்பு செய்தது. கடந்த 10ம் தேதி அமைதியாக நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 82.48 சதவீத வாக்குகள் பதிவானது. அதன்பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் இன்று (சனிக்கிழமை) விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதன்பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மொத்தம் 20 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிவு தொடர்பான அப்டேட்கள் பின்வருமாறு:
Jul 13, 2024, 2:40 pm IST
உண்மையான வெற்றி பாமகவுக்கே - ராமதாஸ்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உண்மையான வெற்றி பாமகவுக்கே. விக்கிரவாண்டி மக்கள் அளித்த தீர்ப்பை பாமக தலைவணங்கி ஏற்கிறது. திமுகவினர் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து பரிசுகளை வழங்கினர். திமுகவின் வெற்றி என்பது டோக்கனுக்கு கிடைத்த வெற்றி. 56,261 வாக்காளர்கள் பாமகவுக்கு வாக்களித்திருப்பது ஜனநாயகத்தின் வெற்றி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Jul 13, 2024, 2:22 pm IST
27 பேர் டெபாசிட் காலி!
விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உட்பட 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
Jul 13, 2024, 2:09 pm IST
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 1,23,095 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் சி. அன்புமணி 56,030 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,009 வாக்குகள் பெற்றுள்ளார்.
Jul 13, 2024, 2:09 pm IST
விக்கிரவாண்டியில் 20 சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்த நிலையில் 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா.
Jul 13, 2024, 2:06 pm IST
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 1,18,567 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் சி. அன்புமணி 53,442 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 9,740 வாக்குகள் பெற்றுள்ளார்.
Jul 13, 2024, 2:06 pm IST
65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை!
இதுவரை விக்கிரவாண்டியில் 19 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. இன்னும் 1 சுற்று எண்ணிக்கை மட்டுமே எண்ண வேண்டியுள்ளது.
Jul 13, 2024, 1:39 pm IST
2019 முதல் இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது - முதல்வர் ஸ்டாலின்
Jul 13, 2024, 1:39 pm IST
விக்கிரவாண்டியில் சாதனை வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி - ஸ்டாலின்
Jul 13, 2024, 1:18 pm IST
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 94,932 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் சி. அன்புமணி 43,1631 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 7,275 வாக்குகள் பெற்றுள்ளார்.
Jul 13, 2024, 1:17 pm IST
51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை
இதுவரை விக்கிரவாண்டியில் 14 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. இன்னும் 6 சுற்றுகள் எண்ணிக்கை பாக்கி உள்ளது. திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டிருப்பதால் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
Jul 13, 2024, 12:46 pm IST
83,431 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் சி. அன்புமணி 36,241 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 6,432 வாக்குகள் பெற்றுள்ளார்.
Jul 13, 2024, 12:46 pm IST
47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இதுவரை 13 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.
Jul 13, 2024, 11:59 am IST
35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 63,205 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் சி. அன்புமணி 27,905 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 5,734 வாக்குகள் பெற்றுள்ளார்.
Jul 13, 2024, 11:56 am IST
திமுக உற்சாக கொண்டாட்டம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தி.மு.க நிர்வாகிகள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Jul 13, 2024, 11:55 am IST
33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 57,393 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 24,130 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 4,704 வாக்குகள் பெற்றுள்ளார்.
Jul 13, 2024, 11:54 am IST
31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 51,567 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 19,822 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 4,187 வாக்குகள் பெற்றுள்ளார்.
Jul 13, 2024, 11:34 am IST
7 சுற்றுகள் முடிவு - முன்னிலை நிலவரம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 7 சுற்றுகள் முடிவில் 44,780 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 17,457 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 3,556 வாக்குகள் பெற்றுள்ளார்.
Jul 13, 2024, 11:14 am IST
25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 6 சுற்றுகள் முடிவில் 38,564 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 13,754 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 3,098 வாக்குகள் பெற்றுள்ளார்.
Jul 13, 2024, 10:46 am IST
20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 31,151 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 11,481 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 2,275 வாக்குகள் பெற்றுள்ளார்.
Jul 13, 2024, 10:27 am IST
15 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!
24,169 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 9,131 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 1,383 வாக்குகள் பெற்றுள்ளார்.
Jul 13, 2024, 10:00 am IST
10 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!
18,057 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 7,323 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 1,120 வாக்குகள் பெற்றுள்ளார்.
Jul 13, 2024, 9:57 am IST
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: இரண்டாம் சுற்று முடிவில் திமுக தொடர்ந்து முன்னிலை!
12,002 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 5,904 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 849 வாக்குகள் பெற்றுள்ளார்.
Jul 13, 2024, 9:30 am IST
11,928 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 5,404 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 605 வாக்குகள் பெற்றுள்ளார்.
Jul 13, 2024, 8:43 am IST
திமுக தொடர்ந்து முன்னிலை!
8,564 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 3,096 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 431 வாக்குகள் பெற்றுள்ளார்.
Jul 13, 2024, 8:39 am IST
1,547 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 812 வாக்குகளை பெற்றுள்ளார். நாதக வேட்பாளர் அபிநயா 182 வாக்குகள் பெற்றுள்ளார்.
Jul 13, 2024, 8:30 am IST
திமுக வேட்பாளருக்கு 1,356 வாக்குகள்
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில், 1,356 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 578 வாக்குகளை பெற்றுள்ளார். நாதக வேட்பாளர் அபிநயா 78 வாக்குகளை பெற்றுள்ளார்.
Jul 13, 2024, 8:26 am IST
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி உள்ளது. 14 மேஜைகளில் 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.
Jul 13, 2024, 8:25 am IST
தபால் வாக்குகளில் 134 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 21 வாக்குகளை பெற்றுள்ளார்.
Jul 13, 2024, 8:17 am IST
விக்கிரவாண்டி தொகுதியில் தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றுள்ளார்.
Jul 13, 2024, 8:13 am IST
789 தபால் வாக்குகள்!
மொத்தம் பதிவான 789 தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. 2 மேசைகளில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
READ MORE
7:37 PM, 12 Jul
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானதால் கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. மொத்தம் 82.48 சதவீத வாக்குகள் பதிவானது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளது.
7:37 PM, 12 Jul
மொத்தம் 20 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
7:39 PM, 12 Jul
திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சி.அன்புமணி, சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்பட மொத்தம் 29 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இவர்கள் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
8:41 PM, 12 Jul
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை.
8:41 PM, 12 Jul
நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன்பிறகு காலை 8.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்றுகளாக ரிசல்ட் அறிவிக்கப்படும்.
9:56 PM, 12 Jul
ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மூன்றடுக்குகளாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
6:37 AM, 13 Jul
20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது
6:37 AM, 13 Jul
8.30 முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன
6:37 AM, 13 Jul
தபால் வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன
6:37 AM, 13 Jul
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சற்று நேரத்தில் தொடங்குகிறது
7:31 AM, 13 Jul
வாக்கு எண்ணிக்கை பணிகள் மும்முரம்
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்காக தபால் வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு ஒரே சுற்றில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக 2 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
7:34 AM, 13 Jul
அரசியல் கட்சியினர் வருகை
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை முகவர்கள், வேட்பாளர்கள், பவர் ஏஜெண்ட்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வருகை
7:39 AM, 13 Jul
பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்
விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பனையபுரம் அரசு பள்ளி வாக்கு எண்ணிக்கையில் மையத்தில் டிஐஜி தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
7:43 AM, 13 Jul
அனைத்து ஏற்பாடுகளும் தயார் - மாவட்ட ஆட்சியர்
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக எண்ணப்படவுள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான அனைத்து வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தகவல்.
7:56 AM, 13 Jul
8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை
இன்னும் சற்று நேரத்தில் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வாக்கி எண்ணிக்கை தொடங்குகிறது.
திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா உள்ளிட்ட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் முன்னணி நிலவரங்கள் தெரிய வரும்.
8:03 AM, 13 Jul
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து EVM இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
8:04 AM, 13 Jul
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு மேசைகளில் ஒரே சுற்றாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
8:13 AM, 13 Jul
789 தபால் வாக்குகள்!
மொத்தம் பதிவான 789 தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. 2 மேசைகளில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
8:17 AM, 13 Jul
விக்கிரவாண்டி தொகுதியில் தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றுள்ளார்.
8:25 AM, 13 Jul
தபால் வாக்குகளில் 134 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 21 வாக்குகளை பெற்றுள்ளார்.
8:26 AM, 13 Jul
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி உள்ளது. 14 மேஜைகளில் 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.
8:30 AM, 13 Jul
திமுக வேட்பாளருக்கு 1,356 வாக்குகள்
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில், 1,356 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 578 வாக்குகளை பெற்றுள்ளார். நாதக வேட்பாளர் அபிநயா 78 வாக்குகளை பெற்றுள்ளார்.
8:39 AM, 13 Jul
1,547 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 812 வாக்குகளை பெற்றுள்ளார். நாதக வேட்பாளர் அபிநயா 182 வாக்குகள் பெற்றுள்ளார்.
8:43 AM, 13 Jul
திமுக தொடர்ந்து முன்னிலை!
8,564 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 3,096 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 431 வாக்குகள் பெற்றுள்ளார்.
9:30 AM, 13 Jul
11,928 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 5,404 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 605 வாக்குகள் பெற்றுள்ளார்.
9:57 AM, 13 Jul
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: இரண்டாம் சுற்று முடிவில் திமுக தொடர்ந்து முன்னிலை!
12,002 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 5,904 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 849 வாக்குகள் பெற்றுள்ளார்.
10:00 AM, 13 Jul
10 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!
18,057 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 7,323 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 1,120 வாக்குகள் பெற்றுள்ளார்.
10:27 AM, 13 Jul
15 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!
24,169 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 9,131 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 1,383 வாக்குகள் பெற்றுள்ளார்.
10:46 AM, 13 Jul
20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 31,151 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 11,481 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 2,275 வாக்குகள் பெற்றுள்ளார்.
11:14 AM, 13 Jul
25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 6 சுற்றுகள் முடிவில் 38,564 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 13,754 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 3,098 வாக்குகள் பெற்றுள்ளார்.
Vikravandi Bypoll Results (விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள்) LIVE News Updates in Tamil: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் யார் வெல்ல போகிறார்கள்? மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.