விருதுநகர்: திமுக தென்மண்டல மாநாடு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தற்போது விருதுநகரில் நடக்கிறது. விருதுநகரில் உள்ள பட்டம்புதூரில் இதற்காக மாபெரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது..
திமுகவின் திமுக தென் மாவட்டச் செயலர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உள்ளனர். சுமார் 1 லட்சம் பேர் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். திமுக தனது லோக்சபா தேர்தல் கூட்டணியை இறுதி செய்த பின் நடக்கும் கூட்டம் ஆகும் இது. லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Mar 06, 2019, 7:55 pm IST
ஐஏஎஸ் சந்திலேகா மீது திராவகம் வீச செய்தவர் ஜெயலலிதா - ஸ்டாலின்
இவ்வளவு கொடுமைகளை செய்த ஜெயலலிதாவை மறக்க முடியுமா? - ஸ்டாலின்
இப்போது ஜெயலலிதா இருந்திருந்தால் சசிகலாவுடன் சிறையில் இருந்திருப்பார் - ஸ்டாலின்
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ஏன் மோடி வரவில்லை? - ஸ்டாலின்
Mar 06, 2019, 7:55 pm IST
மோடிக்கு தேர்தல் என்றவுடன் ஜெயலலிதா நினைவு வந்துவிட்டது - ஸ்டாலின்
அதிமுக மீது எங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்கிறது - ஸ்டாலின்
ஆனால் ஜெயலலிதா மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது - ஸ்டாலின்
ஆட்சியின் போதே ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்றவர் ஜெயலலிதா - ஸ்டாலின்
Mar 06, 2019, 7:42 pm IST
மோடி சீன் காட்டுகிறார் - ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு வந்து மக்களை கவனிப்பது போல சீன காட்டுகிறார்- ஸ்டாலின்
மோடி நன்றாக நடிக்கிறார் - ஸ்டாலின்
மோடி அடிக்கடி இனி வந்து இப்படித்தான் பேசுவார் - ஸ்டாலின்
130 கோடி மக்களை மோடி நடுத்தெருவில் நிறுத்தினார் - ஸ்டாலின்
பணமதிப்பிழப்பு நீக்கம் மூலம் நடு ரோட்டிற்கு மக்களை கொண்டு வந்தார் - ஸ்டாலின்
Mar 06, 2019, 7:38 pm IST
அதிமுகவினருக்கு வெட்கமாக இல்லையா? - ஸ்டாலின்
எத்தனை முறை உங்கள் வீட்டில் சோதனை நடத்தி இருக்கிறார்கள் - ஸ்டாலின்
போலீஸ் அதிகாரிகள் வீட்டில் கூட சோதனை நடத்தினார்களே - ஸ்டாலின்
Mar 06, 2019, 7:35 pm IST
மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா வளம் பெறும் என்று ஓபிஎஸ் சொல்கிறார்- ஸ்டாலின்
அப்போது நாட்டின் தற்போதையை பிரதமர் யார்? : வளர்ச்சி எங்கே? - ஸ்டாலின்
ஜெயலலிதா பாஜக உடன் கூட்டணி வைத்து இருப்பார் என்றும் ஓபிஎஸ் சொல்கிறார் - ஸ்டாலின்
மோடியா? லேடியா? என்று கேட்டவர்தானே ஜெயலலிதா? - ஸ்டாலின்
அவரா பாஜகவுடன் கூட்டணி வைப்பார்? - ஸ்டாலின்
பலமுறை பாஜக அழைத்தும் அவர்களுடன் கூட்டணி வைக்காதவர் ஜெயலலிதா - ஸ்டாலின்
Mar 06, 2019, 7:32 pm IST
குட்கா ஊழல், சிபிஐ, ஐடியை வைத்து மிரட்டி கூட்டணியை உருவாக்கி உள்ளனர் - ஸ்டாலின்
இந்த கூட்டணியை எப்படி அழைக்க வேண்டும் என்று மோடியே சொல்லட்டும் - ஸ்டாலின்
Mar 06, 2019, 7:32 pm IST
இன்று சென்னையில் பிரதமர் மோடி பேசிய கூட்டம் நடந்தது - ஸ்டாலின்
திமுக - காங்கிரஸ் கூட்டணியை மோடி சந்தர்பவாத கூட்டணி என்கிறார் - ஸ்டாலின்
நாங்கள் பல ஆண்டுகளாக இந்த கூட்டணியில் இருக்கிறோம் - ஸ்டாலின்
தேர்தல் இல்லாத நேரத்திலும் நாங்கள் நட்பாக இருந்துள்ளோம்
இந்தியாவிற்கு ஆபத்து வரும்போதெல்லாம் நாங்கள் ஒன்றாக இருந்துள்ளோம் - ஸ்டாலின்
நீங்கள் வைத்த கூட்டணியை நாங்கள் எப்படி அழைப்பது - ஸ்டாலின்
Mar 06, 2019, 7:30 pm IST
2004ல் லோக்சபா தேர்தலுக்கு முன் இங்கு மாநாடு நடத்தினோம் - ஸ்டாலின்
அந்த தேர்தலில் திமுக கூட்டணி 40 இடங்களையும் வென்றது - ஸ்டாலின்
Mar 06, 2019, 7:30 pm IST
இப்போது வரலாறு மீண்டும் திரும்புகிறது - ஸ்டாலின்
இன்னும் இரண்டு மாதங்களில் லோக்சபா தேர்தல் வருகிறது
மீண்டும் நாம் 40க்கு 40 இடங்களை பெறுவோம் - ஸ்டாலின்
நாம் விரும்பும்: நாம் சொல்லும் நபர்தான் பிரதமராக வருவார்
Mar 06, 2019, 7:29 pm IST
ராகுல் காந்திதான் பிரதமராக வருவார்: பெருமையாக சொல்கிறேன் - ஸ்டாலின்
இந்த கூட்டம் அதை எனக்கு உணர்த்துகிறது - ஸ்டாலின்
கொல்லைக்கார எடப்பாடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
பாசிச பாஜக ஆட்சிக்கு நாம் முடிவு கட்ட வேண்டும் - ஸ்டாலின்
Mar 06, 2019, 7:25 pm IST
மத்திய மாநில ஆட்சிக்கு நாம் முற்றுப்புள்ளி வைப்போம் - ஸ்டாலின்
தமிழக அரசியலில் இரண்டு முதல்வர்களை தந்த மாவட்டம் விருதுநகர் - ஸ்டாலின்
விடுதலை வீரர்கள் சின்ன மருதும், பெரிய மருதும் பிறந்தது இங்குதான் - ஸ்டாலின்
அவர்கள் பிறந்தது முக்குலம் ஊரில்தான் - ஸ்டாலின்
Mar 06, 2019, 7:22 pm IST
தமிழகத்தின் அவல நிலைக்கு திமுக முற்றுப்புள்ளி வைக்கும் - ஸ்டாலின்
அதற்கான தொடக்கம்தான் இந்த மாபெரும் விருதுநகர் மாநாடு - ஸ்டாலின்
Mar 06, 2019, 7:21 pm IST
திமுக விருதுநகர் மாநாட்டில் தலைவர் ஸ்டாலின் பேச்சு
Mar 06, 2019, 7:13 pm IST
மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுப்பவர் ஸ்டாலின்தான்
மக்களின் பக்கம் என்றும் நின்று பணியாற்றுவது திமுகதான் - கனிமொழி
Mar 06, 2019, 7:12 pm IST
விருதுநகர் திமுக தென்மண்டல மாநாட்டில் எம்பி கனிமொழி பேச்சு
எதிரணியினரின் கூட்டணி மக்கள் விரோத கூட்டணி - கனிமொழி
சில வாரங்களுக்கு முன் மத்திய அரசை விமர்சித்தது அதிமுக
வெட்கமே இல்லாமல் தற்போது அவர்களுடனேயே கூட்டணி வைத்துள்ளனர்- கனிமொழி
Mar 06, 2019, 6:55 pm IST
விருதுநகரில் திமுக மாநாடு தொடங்கியது
திமுக தென்மண்டல மாவட்ட நிர்வாகிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாநாடு நடக்கிறது
1 லட்சம் பேர் வரை மாநாட்டில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்
6:55 PM, 6 Mar

7:12 PM, 6 Mar
விருதுநகர் திமுக தென்மண்டல மாநாட்டில் எம்பி கனிமொழி பேச்சு
எதிரணியினரின் கூட்டணி மக்கள் விரோத கூட்டணி - கனிமொழி
சில வாரங்களுக்கு முன் மத்திய அரசை விமர்சித்தது அதிமுக
வெட்கமே இல்லாமல் தற்போது அவர்களுடனேயே கூட்டணி வைத்துள்ளனர்- கனிமொழி
7:13 PM, 6 Mar
மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுப்பவர் ஸ்டாலின்தான்
மக்களின் பக்கம் என்றும் நின்று பணியாற்றுவது திமுகதான் - கனிமொழி
7:21 PM, 6 Mar
திமுக விருதுநகர் மாநாட்டில் தலைவர் ஸ்டாலின் பேச்சு
7:22 PM, 6 Mar
தமிழகத்தின் அவல நிலைக்கு திமுக முற்றுப்புள்ளி வைக்கும் - ஸ்டாலின்
அதற்கான தொடக்கம்தான் இந்த மாபெரும் விருதுநகர் மாநாடு - ஸ்டாலின்
7:25 PM, 6 Mar
மத்திய மாநில ஆட்சிக்கு நாம் முற்றுப்புள்ளி வைப்போம் - ஸ்டாலின்
தமிழக அரசியலில் இரண்டு முதல்வர்களை தந்த மாவட்டம் விருதுநகர் - ஸ்டாலின்
விடுதலை வீரர்கள் சின்ன மருதும், பெரிய மருதும் பிறந்தது இங்குதான் - ஸ்டாலின்
அவர்கள் பிறந்தது முக்குலம் ஊரில்தான் - ஸ்டாலின்
7:29 PM, 6 Mar
ராகுல் காந்திதான் பிரதமராக வருவார்: பெருமையாக சொல்கிறேன் - ஸ்டாலின்
இந்த கூட்டம் அதை எனக்கு உணர்த்துகிறது - ஸ்டாலின்
கொல்லைக்கார எடப்பாடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
பாசிச பாஜக ஆட்சிக்கு நாம் முடிவு கட்ட வேண்டும் - ஸ்டாலின்
7:30 PM, 6 Mar
இப்போது வரலாறு மீண்டும் திரும்புகிறது - ஸ்டாலின்
இன்னும் இரண்டு மாதங்களில் லோக்சபா தேர்தல் வருகிறது
மீண்டும் நாம் 40க்கு 40 இடங்களை பெறுவோம் - ஸ்டாலின்
நாம் விரும்பும்: நாம் சொல்லும் நபர்தான் பிரதமராக வருவார்
7:30 PM, 6 Mar
2004ல் லோக்சபா தேர்தலுக்கு முன் இங்கு மாநாடு நடத்தினோம் - ஸ்டாலின்
அந்த தேர்தலில் திமுக கூட்டணி 40 இடங்களையும் வென்றது - ஸ்டாலின்
7:32 PM, 6 Mar
இன்று சென்னையில் பிரதமர் மோடி பேசிய கூட்டம் நடந்தது - ஸ்டாலின்
திமுக - காங்கிரஸ் கூட்டணியை மோடி சந்தர்பவாத கூட்டணி என்கிறார் - ஸ்டாலின்
நாங்கள் பல ஆண்டுகளாக இந்த கூட்டணியில் இருக்கிறோம் - ஸ்டாலின்
தேர்தல் இல்லாத நேரத்திலும் நாங்கள் நட்பாக இருந்துள்ளோம்
இந்தியாவிற்கு ஆபத்து வரும்போதெல்லாம் நாங்கள் ஒன்றாக இருந்துள்ளோம் - ஸ்டாலின்
நீங்கள் வைத்த கூட்டணியை நாங்கள் எப்படி அழைப்பது - ஸ்டாலின்
7:32 PM, 6 Mar
குட்கா ஊழல், சிபிஐ, ஐடியை வைத்து மிரட்டி கூட்டணியை உருவாக்கி உள்ளனர் - ஸ்டாலின்
இந்த கூட்டணியை எப்படி அழைக்க வேண்டும் என்று மோடியே சொல்லட்டும் - ஸ்டாலின்
7:35 PM, 6 Mar
மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா வளம் பெறும் என்று ஓபிஎஸ் சொல்கிறார்- ஸ்டாலின்
அப்போது நாட்டின் தற்போதையை பிரதமர் யார்? : வளர்ச்சி எங்கே? - ஸ்டாலின்
ஜெயலலிதா பாஜக உடன் கூட்டணி வைத்து இருப்பார் என்றும் ஓபிஎஸ் சொல்கிறார் - ஸ்டாலின்
மோடியா? லேடியா? என்று கேட்டவர்தானே ஜெயலலிதா? - ஸ்டாலின்
அவரா பாஜகவுடன் கூட்டணி வைப்பார்? - ஸ்டாலின்
பலமுறை பாஜக அழைத்தும் அவர்களுடன் கூட்டணி வைக்காதவர் ஜெயலலிதா - ஸ்டாலின்
7:38 PM, 6 Mar
அதிமுகவினருக்கு வெட்கமாக இல்லையா? - ஸ்டாலின்
எத்தனை முறை உங்கள் வீட்டில் சோதனை நடத்தி இருக்கிறார்கள் - ஸ்டாலின்
போலீஸ் அதிகாரிகள் வீட்டில் கூட சோதனை நடத்தினார்களே - ஸ்டாலின்
7:42 PM, 6 Mar
மோடி சீன் காட்டுகிறார் - ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு வந்து மக்களை கவனிப்பது போல சீன காட்டுகிறார்- ஸ்டாலின்
மோடி நன்றாக நடிக்கிறார் - ஸ்டாலின்
மோடி அடிக்கடி இனி வந்து இப்படித்தான் பேசுவார் - ஸ்டாலின்
130 கோடி மக்களை மோடி நடுத்தெருவில் நிறுத்தினார் - ஸ்டாலின்
பணமதிப்பிழப்பு நீக்கம் மூலம் நடு ரோட்டிற்கு மக்களை கொண்டு வந்தார் - ஸ்டாலின்
7:55 PM, 6 Mar