2 மினி பேருந்துகள் போதும்… கமல் கட்சி பற்றி ராஜேந்திர பாலாஜி கிண்டல்
விருதுநகர்: கமல் கட்சி நிர்வாகிகளை 2 மினி பேருந்துகளில் அடக்கி விடலாம் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, இந்தத் தேர்தலோடு கமல்ஹாசன் கட்சி காணாமல் போய்விடும் என்றார்.

மக்களவை தேர்தலுக்குப் பின் அதிமுகவின் அரசியல் அதிகாரம் டெல்லி வரை செல்லும் என்று கூறிய ராஜேந்திர பாலாஜி, கமலின் மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலோடு காணாமல் போய்விடும் என்றார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதை தாங்கள் விரும்பவில்லை என்றும் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
முன்னதாக, தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. வுக்கு வாக்களிப்பது, வாக்குகளை வீண் அடிப்பதற்கு சமம் என்றார். மேலும், திடீரென குடிப்பதை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்று மதுவிலக்கு குறித்து விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications