பிரேசிலில் டாப் கியரில் செல்லும் கொரோனா.. ஒரே நாளில் 3,368 பேர் உயிரிழப்பு!
வாஷிங்டன்: உலகம் முழுவதும் 127,260,558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் உச்சபட்சமாக ஒரே நாளில் 83,039 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
இந்தியாவில் 62,631பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 311பேர் உயிரிழந்தனர்

கொரோனா அதிகரிப்பு
உலகம் முழுவதும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது பராசபட்சம் இல்லாமல் அனைத்து நாடுகளையும் கொரோனா தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் 127,260,558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 2,788,753 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 102,547,545 பேர் குணமடைந்தனர் .

பிரேசிலில் உச்சம்
அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. அங்கு 63,647 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 787பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். பிரேசிலில் உச்சபட்சமாக ஒரே நாளில் 83,039பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,368 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

இந்தியாவும் மோசம்
இந்தியாவில் முன்பு அடங்கி இருந்த கொரோனா தற்போது மீண்டும் ஆட்டம் போட்டு வருகிறது. இந்தியாவில் 62,631பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 311 பேர் உயிரிழந்தனர் இந்தியாவில் 487,840ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இங்கிலாந்தில் 4,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு மேலும் 58 பேர் உயிரிழந்தனர்

ரஷ்யாவின் நிலை என்ன?
பிரான்சில் 42,619 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டுள்ளனர். கொரோனாவுக்கு 190 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் புதிதாக 23,839 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவுக்கு மேலும் 380 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் புதிதாக 8,885 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனாவுக்கு 387 பேர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் ஆட்டம் போட்டும் கொரோனாவை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications