மெஹர் பல்கலை வேந்தர் இல்ல திருமண விழா: ஆளுநர் ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெஹர் பல்கலைக்கழக (MAHER UNIVERSITY) வேந்தர் அவர்களின் மகன் திரு. ஆகாஷ் பிரபாகர், (Pro-Chancellor) சார்பு வேந்தர் அவர்களுக்கும், C.M.கிஷோர் ரெட்டி - திருமதி. லீலா கிஷோர் ரெட்டி இவர்களது மகள் செல்வி. அஷ்மிதா ரெட்டிக்கும் திருவேற்காடு (GPN PALACE) ஜி.பி.என் பேலசில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநர் மேதகு R.N.ரவி அவர்கள் வருகை தந்து மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்துரை நல்கி சிறப்பித்தார்.

சென்னை, மீனாட்சி மற்றும் ஸ்ரீமுத்துக்குமரன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மறைந்த திரு.A.N ராதாகிருஷ்ணன் - திருமதி. கோமதி ராதாகிருஷ்ணன் அவர்களின் பேரனும், திருமதி. ஜெயந்தி ராதாகிருஷ்ணன் -திரு. பிரபாகர் எட்வேர்ட், மெஹர் பல்கலைக்கழக (MAHER UNIVERSITY) வேந்தர் அவர்களின் மகன் திரு. ஆகாஷ் பிரபாகர், (Pro-Chancellor) சார்பு வேந்தர் அவர்களுக்கும்,

MAHER UNIVERSITY Marriage Chennai Meher University

சென்னை, E.V.P குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு. E.V.பெருமாள்சாமி ரெட்டி - திருமதி. E.V.P ராஜேஸ்வரி அவர்களின் பேத்தியும், திரு. C.M.கிஷோர் ரெட்டி திருமதி. லீலா கிஷோர் ரெட்டி இவர்களது மகள் செல்வி. அஷ்மிதா ரெட்டிக்கும் 30.06.2025 மாலை 7.00 மணியளவில் திருவேற்காடு (GPN PALACE) ஜி.பி.என் பேலசில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநர் மேதகு R.N.ரவி அவர்கள் வருகை தந்து மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்துரை நல்கி சிறப்பித்தார்.

MAHER UNIVERSITY Marriage Chennai Meher University

தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள், பல்வேறு கல்வி அறக்கட்டளை அறங்காவலர்கள் மற்றும் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் நிறுவனர்கள், பல்கலைக்கழக பேராசிரிய பெருமக்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள், தொழிலதிபர்கள், தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர். வாழ்த்துக்கள் நல்கிய நல்லிதயங்களுக்கு மணமக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து 02.07.2025 காலை 7 மணியளவில் (R.K CONVENTION CENTRE CHENNAI) ஆர். கே கன்வென்சன் சென்டரில் திருமணம் மிக சிறப்பாக நடைபெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+