ஈசான மூலையில் கொட்டிக் கிடக்கும் அதிர்ஷ்டம்.. பூஜையறையில் இதை செய்யுங்க போதும்.. பணம் கொட்டும்
சென்னை: ஈசான மூலை எனப்படும் ஈசான்ய மூலையின் முக்கியத்துவம் என்னென்ன? ஈசான்ய மூலையில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? என்னென்ன பொருட்களை கண்டிப்பாக வைக்கக்கூடாது? ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளவை யாவை? என்பதை சுருக்கமாக பார்ப்போமா?
எப்போதுமே நம்முடைய வீடுகளில் திசைகளும் முக்கியம், மூலைகளும் முக்கியம்.. அந்தவகையில், வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் வடகிழக்கு மூலையாகும்.. இதை ஈசான்ய மூலை அல்லது சனி மூலை என்பார்கள்..

ஈசான்ய மூலை: குடும்பத்துக்கு தேவையான அனைத்து நன்மையும் இந்த ஈசான்ய மூலையிலிருந்துதான் கிடைக்கின்றன.. எனவே, வீட்டின் ஈசான்ய மூலையில்தான், பூஜையறை வைப்பார்கள். அதிலும் சூரிய வெளிச்சம் ஈசான மூலைக்குள் வரும்படி இருக்க வேண்டும். இந்த ஈசான்ய மூலையில் கடவுள் படங்களை கிழக்கு நோக்கி வைக்கலாம் அல்லது வடக்கு நோக்கி வைக்கலாம்.
ஈசான்ய மூலையில் பூஜையறை அமைக்க முடியாமல் போனால், வீட்டின் கிழக்கு பக்கத்தில் அதாவது வடகிழக்கு தென்கிழக்கு நடுவில் பூஜை அறை அமைக்கலாம்... அல்லது வடக்கு திசை அதாவது வடகிழக்கு வடமேற்கு இரண்டிற்கும் இடைப்பட்ட இடத்தில் பூஜை அறை அமைக்கலாம். மாடம் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி இருக்கும்படி பூஜையறை இருக்க வேண்டுமாம்.
அடைப்பு பொருட்கள்: ஈசான்ய மூலை அறையில் கண்டிப்பாக சமையல் அறை அமைக்கக்கூடாது. அப்படி அமைத்தால் தீய பலன்கள் குடும்பத்துக்கு ஏற்படுமாம்.. எப்போதுமே ஈசான்ய மூலையை சுத்தமாக வைக்கவேண்டும் என்பார்கள். அடைப்பாக போட்டு வைக்கக்கூடாது. கனமான பொருட்கள் அதாவது, அம்மிக்கல், பழைய பொருட்கள், பீரோவை வைத்திருக்கக்கூடாது.
ஈசான்ய பகுதியின் தரையின் மட்டமானது, வீட்டின் மற்ற தரை இடங்களை விட உயர்ந்து இல்லாமல் இருக்க வேண்டும். அதேபோல, ஈசான்ய மூலையில் குடம் நிறைய தண்ணீர் வைப்பது சிறந்தது.
ஈசான மூலை: அதேபோல, ஈசான்ய மூலையில் குறைந்த மற்றும் லேசான பொருட்களை வைக்க வேண்டும்.. ஈசான்ய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது-.. மழைநீர் ஈசானிய மூலை வழியாக வெளியேற வேண்டும்.. எப்போதுமே ஈசான்ய மூலை சரியாக இருந்தாலே, குடும்பத்துக்கு தேவையான மகிழ்ச்சியும், செல்வமும் சேர்ந்து கொண்டேயிருக்குமாம்.
வடகிழக்கு அறையில் தெற்கு,தென்கிழக்கு பகுதியில் நுழைவு வாயில் அமைத்து கொள்ளலாம்.. இதனால், வளரும் பிள்ளைகள் இந்த அறையில் தூங்கும்போது சுறுசுறுப்பாகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்.
கழிவுநீர் தொட்டி: எக்காரணம் கொண்டும், வடகிழக்கு மூலையில் வரக்கூடாதவை என்னென்ன தெரியுமா? குடும்ப தலைவன், தலைவி படுத்து உறங்கும் அறை, குளியலறை, சமையல் அறை, பொருட்கள் சேமிக்கும் அறை, உட்புற மூலை படிக்கட்டு, வெளிப்புற மூலை படிக்கட்டு, கழிவுநீர் தொட்டி, மேல்நிலை தண்ணீர் தொட்டி, மரங்கள், இன்வேர்ட்டர் யுபிஸ் மற்றும் மின்சார பாக்ஸ், ஜெனரேட்டர் போர்டிகோ போன்றவையாகும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications